“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு
(UTV | கொழும்பு) – புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அடுத்த 20 முதல் 30 ஆம்...