Tag : இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

சூடான செய்திகள் 1

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-முக்கிய நதிகளின் நீர்மட்டம் வழமை நிலையில் காணப்படுவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும்...