Tag : இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

சூடான செய்திகள் 1வணிகம்

இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில், வாகனங்களுக்காக காபன் வரி அறவிடப்படவுள்ளது. அரசாங்கம் பசுமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்குகிறது. இதன் கீழ், 2018ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு...