சூடான செய்திகள் 1இன்றைய காலநிலை…June 4, 2018 by June 4, 2018032 (UTV|COLOMBO)-தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன்...