Tag : இன்று முதல் விசேட பஸ் சேவை

வகைப்படுத்தப்படாத

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று பிற்பகல் முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இலங்கை...