இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்
(UTV|COLOMBO)-உலக புகைத்தல் தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இம்முறை ‘புகையிலையும், இருதய நோய்களும்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இன்றைய தினம் இலங்கையின் சகல பிரஜைகளும் புகையிலைப் பாவனையைத் தவிர்த்து, புகையிலை...