Tag : இந்தோனேசியாவில் உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்

விளையாட்டு

இந்தோனேசியாவில் உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்

(UTV|COLOMBO)-ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் குழாம் நேற்று  இந்தோனேசியாவிற்கு பயணமானது. ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (18) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை நீச்சல் குழாத்தில்...