Tag : இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்று(04) மேன்முறையீடு

சூடான செய்திகள் 1

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்று(04) மேன்முறையீடு

(UTV|COLOMBO)-தாம் உள்ளிட்ட அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்றைய தினம் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்...