Tag : இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்

கேளிக்கைசூடான செய்திகள் 1

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார். நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலமை காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...