ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை
(UTV|COLOMBO)-திஸ்ஸமகாராம – கதிர்காமம் பிரதான வீதியின், போகஹபெலஸ்ஸ பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.அப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பேக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [alert...