ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்
(UTV|COLOMBO)-கொழும்பு – காலி பிரதான வீதி மீனவர்களினால் முன்னெடுத்து வரப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து காவற்துறை தெரிவித்துள்ளது. [alert color=”faebcc”...