உள்நாடுமின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணைFebruary 9, 2021February 9, 2021 by February 9, 2021February 9, 2021036 (UTV | கொழும்பு) – அவசரத் திருத்த பணிகள் காரணமாக அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்....