மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை
(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் 2015ம் 2016ம் ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக்...