Tag : அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

சூடான செய்திகள் 1

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு நகரிலுள்ள அரசாங்க அலுவலக கட்டடங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றும் செயற்பாடுகள் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பத்தரமுல்லையில் தேவையான புதிய கட்டடங்கள் தற்சமயம் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மொத்தமாக அரச கட்டடங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கு ஒரு...