Tag : அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 9 பேர் பலி

வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 9 பேர் பலி?

(UTV|AMERICA)-அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 9 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இராணுவ விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக, அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்துக்களான போது 5...