Tag : அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

சூடான செய்திகள் 1

அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள , மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இவர்கள் அடுத்த மாதம் 03 ஆம் திகதி...