Tag : அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

கேளிக்கை

அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘ரெமோ’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது....