Tag : அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 9 மணி முதல் நாளை மறுதினம் காலை 7 மணி வரையில் 10 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.