Tag : அஜித்துடன்

கேளிக்கை

அஜித்துடன் இணையும் நயன்

(UTV|INDIA)-அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும்...