சூடான செய்திகள் 1SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்March 26, 2018 by March 26, 2018032 (UTV|COLOMBO)-SLIDA பசுமை வாரம் – கண்காட்சியின் ஆரம்ப வைபவம் இன்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வைபவத்தில் ஜேர்மன் தூதுவர் John Rohde பிரதம அதிதியாக...