20 நாட்களுக்கு மேல் பாடசாலை செல்லாவிட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை !
(UTV | கொழும்பு) – சவுதி அரேபியாவில் மாணவர்கள் முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு சமூகமளிக்காவிடின் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இந்த...