Oracle Cloud தொழில்நுட்பத்துடன் வேகமான டிஜிட்டல் பயணத்திற்கு தயாராகும் கிராமிய அபிவிருத்தி வங்கி
(UTV | கொழும்பு) – மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வுகள் மற்றும் உரையாடல் செயற்கை நுண்ணறிவுடன் வாடிக்கையாளர்கள் குறித்து புதிய கண்ணோட்டத்தை பெற்றுக் கொடுப்பதுடன் அது வங்கிக்கு தமது வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்பு மற்றும் நம்பிக்கையை உச்ச...