சூடான செய்திகள் 1O/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதிMarch 26, 2018 by March 26, 2018033 (UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர...