உள்நாடு‘சி யான் 06’ க்கு இலங்கை அனுமதி !August 27, 2023August 27, 2023 by August 27, 2023August 27, 2023051 (UTV | கொழும்பு) – ‘சி யான் 06’ எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கையின் எல்லைக்குள்ள ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா...