பிரியா மனங்களுடன் முடியாத பயணத்தில் : விலங்குகளுக்கும் இது விதிவிலக்கல்ல
(UTV | ரஷ்யா) – புகைப்படம் என்பது உலகிலேயே மிகவும் அற்புதமான கலைகளில் ஒன்றாகும். மறைக்கப்பட்ட கெமராவினால் பதியப்பட்ட புகைப்படங்களில் இம்முறை வனவிலங்கு புகைப்பட விருதை ‘மரத்தினை கட்டிப் பிடிக்கும் புலி’ புகைப்படம் தட்டிச்சென்றுள்ளது. ...