உள்நாடுஎரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்குMarch 3, 2022 by March 3, 2022032 (UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் இன்று (03) முதல் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது....