Tag : featured3

உள்நாடு

22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

(UTV | கொழும்பு) – இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்,...
உள்நாடு

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார.

(UTV | கொழும்பு) – நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய...
உள்நாடு

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

(UTV | கொழும்பு) – 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர்...
உள்நாடு

2024 ஆம் ஆண்டில் 1.8 % அபிவிருத்தியை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம் – செஹான் சேமசிங்க

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்...
உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே கரணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
உள்நாடு

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு விசேட...
உலகம்

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து.

(UTV | கொழும்பு) – காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கின்றது. புதிதாக பிறந்த மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என பிபிசிக்கு தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் இதுவரை...
உள்நாடு

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.

(UTV | கொழும்பு) – 2030 ஆம் ஆண்டாகும் போது டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான...
உள்நாடு

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணி, நாட்டின் கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அணி தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார். இலங்கை அணியின் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய...
உள்நாடு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) – மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...