பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
(UTV | கொழும்பு) – பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையின் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இட்ட முகநூல் கணக்குகள் பற்றிய தகவல்களை...