மூடப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடை பண்ணைகள்!
(UTV | கொழும்பு) – இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள்...