Tag : featured3

உள்நாடுசூடான செய்திகள் 1

தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …

(UTV | குருநாகல்) –    இதுவல்ல வாழ்க்கை; வாழ்க்கையெனும் போராட்டத்தில் ஒன்றிணைவோம் எனும் மக்கள் போராட்டம் தற்போது குருணாகலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது கண்டியிலிருந்து இன்று எதுகல்புறவை வந்தடைந்துள்ளது....
உள்நாடு

அடுத்த புதிய கட்சி மஹிந்த தலைமையில் !

(UTV | கொழும்பு) –    புதிதாக 07 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் தற்போது மஹிந்த அமரவீர தலைமையிலான புதிய அரசியல் கட்சி தோற்றம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
உள்நாடு

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

(UTV | கொழும்பு) –     ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சா ஏற்றுமதித் தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ இராஜாங்க அமைச்சர்...
உள்நாடுஒரு தேடல்

இன்றைய நாணயமாற்று விகிதம்

(UTV | கொழும்பு) –     இன்றைய மத்திய வங்கியின் அறிக்கையின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கு நிகரான இலங்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

“இலங்கைக்கு செல்ல முடியாது என தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு”

(UTV | கொழும்பு) –   தற்கொலைக்கு முயற்சித்த வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களை தனது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும்

(UTV | கொழும்பு) –       அரசியல் தெரியாத மற்றும் புரியாத கோட்டாபய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
விளையாட்டு

சவூதி அரேபியா வெற்றியை சுவீகரித்தது

(UTV | கொழும்பு) –    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கிடையில் நடைப்பெற்ற போட்டியில் சவுதி...
உள்நாடு

ஜனாதிபதி ரணில் பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் – மனோ கணேசன்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

12 முறைப்பாடுகள் : மாட்டிக்கொள்ளும் திலினி

(UTV | கொழும்பு) – புதிய வீடுகளை வழங்குவதாக உறுதி யளித்த திகோ குழு மத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி பல கோடி ரூபாவை மோசடி செய்துள்ள தாக குற்றப் புலனாய் வுப் பிரிவினர்...