Tag : featured3

உள்நாடு

போதகர் ஜெரோம் நாடு திரும்பினால் அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் – மேர்வின் சில்வா

(UTV | கொழும்பு) – ‘‘தற்போது வெளிநாட்டில் உள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நீர்கொழும்புக்கு வருவதை தாம் எதிர்பார்ப்பதாகவும், அவர் வந்தால் தாக்குதல் நடத்துவதற்கு தமது ஆட்கள் காத்திருப்பதாகவும்‘‘ முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா...
உள்நாடு

எனக்கு உதவாத அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் – ஆவேசப்பட்ட அலி சப்ரி ரஹீம்!

(UTV | கொழும்பு) – தங்கம் மற்றும் மொபைல் தொலைபேசி கொண்டுவந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நிலையில் , ஜனக ரத்நாயக்கவிற்கு ஆதரவாகவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கைதுக்கு பின், அரசின் பிரேரணையை எதிர்த்து வாக்களித்த அலி சப்ரி ரஹீம்!

(UTV | கொழும்பு) – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு எதிராக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வாக்களிக்களித்துள்ளார். சட்டவிரோதமான...
உள்நாடுசூடான செய்திகள் 1

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

(UTV | கொழும்பு) – ஷாபி, ஹிஜாஸ் தொடர்பிலும் கருத்து உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா...
உள்நாடுசூடான செய்திகள் 1

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்

(UTV | கொழும்பு) – கல்முனை விவகாரம் என்பது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களுடைய வீட்டு பிரச்சினை அல்ல. இது கல்முனை வாழ் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுடைய பிரச்சினை....
உள்நாடு

“அலி சப்ரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்” புகைப்படங்கள்

(UTV | கொழும்பு) – சுமார் 3.5 கி.கி. தங்கம் (ரூ. 7.4 கோடி), 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுடன் (ரூ. 42 இலட்சம்) பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான...
உள்நாடுசூடான செய்திகள் 1

2 பதில் அமைச்சர்களை வழங்கிவிட்டு வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து...
வகைப்படுத்தப்படாத

பத்தரமுல்லைக்கு வர தேவையில்லை! 3 நாட்களுக்குள் வீட்டுக்கு வரும் கடவுச்சீட்டு

(UTV | கொழும்பு) – கடவுச்சீட்டு தொடர்பான மோசடிகளை தடுப்பதற்கும், வரிசைகளை தவிர்ப்பதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்...
உள்நாடு

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

(UTV | கொழும்பு) –   டெங்கு அபாய பிரிவாக 41 சுகாதார வைத்திய பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

  மீண்டும் அதிகரிக்கும் மருந்துகளின் விலை !

(UTV | கொழும்பு) –    மீண்டும் மருந்துகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது   அரசமருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் அனைத்து மருந்துபொருட்களின் விலைகளும் அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம்...