முஷாரபுக்கு மார்க்க அறிவில் குறையுள்ளது – அவர் தவறாக பிறந்தாரா? முபாறக் மெளலவி காட்டம்
(UTV | கொழும்பு) – முஸ்லிம் திருமண சட்டம் என்பது இஸ்லாமிய சட்டமோ ஷரீயா சட்டமோ அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருப்பது அவரது இஸ்லாமிய அறிவுக்குறையை காட்டுவதுடன்...