Tag : featured3

உள்நாடுசூடான செய்திகள் 1

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 30 ஆம் திகதியன்று விசேட வங்கி விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் ஒன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவாா் என அரசாங்கத்தில் உள்ள பலரும் எதிர்பார்த்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
உலகம்

“டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவரும் உயிரிழப்பு”

(UTV | கொழும்பு) – டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவர் உயிரிழப்பு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

“முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை”நீதிமன்றத்திற்கு உறுதிமொழி

(UTV | கொழும்பு) –   ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யப் போவதில்லை என சட்டமா...
உள்நாடுசூடான செய்திகள் 1

“இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை” நாமல் ராஜபக்ச

(UTV | கொழும்பு) –   முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

காதி விவகாரம்: மீண்டும் ஹக்கீமுக்கு பதில் வழங்கிய உலமா சபை!

(UTV | கொழும்பு) – அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்துல்லாஹி வபரகாத்துஹு துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்துடைய அனைத்து நற்பாக்கியங்களையும் அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக. பெண்களை காதிகளாக நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாடு பற்றி முன்னாள்...
வகைப்படுத்தப்படாத

மஹிந்த கஹந்தகவுக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –  பொதுஜன பெரமுணவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான மஹிந்த கஹந்தகமகே விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் கொழும்பு கொம்பனித்தெரு தொடர்மாடியில்...
உள்நாடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் : நிராகரித்த இலங்கை அரசு

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். குறித்த...
உள்நாடு

சம்பளம் வழங்க பணமில்லை : அரச கூட்டுத்தாபன காணியை விற்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆணைய ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்காக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம்...
உள்நாடு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வார்: தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்கிறார் வஜிர

(UTV | கொழும்பு) –    அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர...