Tag : featured3

உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு புதிய நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்ட தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உணவிற்கான தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் நிதியமைச்சின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

(UTV | கொழும்பு) –   சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில், புற்று நோய்க்கான சிகிச்சையை பெற்றுவந்த நிலையிலையே அவர் மரணித்துள்ளதாக தெரியவருகிறது....
உள்நாடு

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்ற நடைமுறைகளுக்கமைய இந்த...
உள்நாடு

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட குழுக்கள்

(UTV | கொழும்பு) – மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப்...
உள்நாடு

CEB ஊழியர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் காஞ்சன அதிரடி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எந்தவொரு தனிநபரின் ராஜிநாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர்...
உள்நாடு

இன்று முதல் CCTV நடைமுறை!

(UTV | கொழும்பு) – கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று முதல்...
உள்நாடு

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர

(UTV | கொழும்பு) – நாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் 1984...
உள்நாடு

மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், குறித்த முன்மொழிவு தொடர்பாக கலந்தாலோசிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
உள்நாடு

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க...
உள்நாடு

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அவசியமான மக்களின் உயிரியல் தரவுகளை (Biometric data) பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பமாகுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப்...