Tag : featured3

உள்நாடுசூடான செய்திகள் 1

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் குருந்தூர் மலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னம்பிட்டி விபத்து : கண்டிக்கும் ரவூப் ஹக்கீம்

(UTV | கொழும்பு) –  அண்மைக்காலமாக நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வீதி விபத்துக்களும் கூடிக் கொண்டே போகின்றன. நேற்றிரவு கதுறுவெலையிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஜிஹாத், சாகிர் நாயக், அளுத்கம, திகன உட்பட பல விடயங்கள் தொடர்பில் சாட்சியம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான...
உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர்மலை விவகாரம் : சரத்வீரசேகரவை எச்சரித்து அனுப்பிய நீதிபதி

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை (04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.இதன்போது குருந்தூர்மலைப்...
உலகம்

சிறையிலுள்ள கடாபியின் மகனின் நிலை கவலைக்கிடம்!

(UTV | கொழும்பு) – ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் ஊடாக ராஜபக்‌ஷாக்கள் மீண்டெழுவோம் – நாமல் சூளுரை

(UTV | கொழும்பு) – பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் நடத்தை கோலம் தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சபாநாயகரின் செயற்பாட்டினால் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நடத்தை தொடர்பில் ஏனைய...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சி எம்பிகளுக்கு எச்சரிக்கை விடுத்தல் வஜிர!

(UTV | கொழும்பு) – தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் களமிறங்கியே தீருவார்- மொட்டு அமைச்சர்

(UTV | கொழும்பு) – “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்” என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த...