நாட்டில் மீண்டும் இன மோதலா? எச்சரிக்கும் சரத் வீரசேகர.
(UTV | கொழும்பு) – திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த...