Tag : featured3

உள்நாடு

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று முதல் மின்கட்டண...
உள்நாடு

விடுதலை செய்யப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

(UTV | கொழும்பு) – பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு...
உள்நாடு

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.

(UTV | கொழும்பு) – காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து...
உள்நாடு

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

(UTV | கொழும்பு) – காசா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் 2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

தாய்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை ஹலால் Halal Accreditation Council (HAC) இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சிகள் மூலம் டொலர் வருமானத்தை ஏற்படுத்த முயற்சி ஹலால் சான்றளிக்கப்பட்ட உற்பத்திகளை கொண்ட இருதரப்பு வர்த்தகம் தொடர்பான...
உள்நாடு

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் குறித்து வெளியான தகவல்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள்!

(UTV | கொழும்பு) – கொழும்பு – காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில்  பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே...
வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற – அலி சஹீர் மௌலானா.

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
உள்நாடு

நண்பிகள் இருவர் ஒன்றாக தூக்கில் – கிளிநொச்சியில் பெரும் சோகம் (கடிதம்)

(UTV | கொழும்பு) – கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே...
உள்நாடு

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம்...