எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை
(UTV | யாழ்ப்பாணம்) – திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு...