Tag : featured2

உள்நாடு

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர!

(UTV | கொழும்பு) – காலமான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், பாராளுமன்ற...
உள்நாடு

Breaking News = சஜித்துக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு!

(UTV | கொழும்பு) – மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள்...
உள்நாடு

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

(UTV | கொழும்பு) – அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில்...
உள்நாடு

புதிய இராஜாங்க அமைச்சர் பதவி பிரமாணம்!

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். BE...
உள்நாடு

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என தாம் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில்...
உள்நாடு

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 01.00 மணியளவில்...
உள்நாடு

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

(UTV | கொழும்பு) – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது. மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில்...
உள்நாடு

இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்!

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை நேற்று...
உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன்,...
உள்நாடு

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின்...