சனல் 4 விவகாரம் தொடர்பில் ஏற்படவுள்ள நிலை – உதய கம்மன்பில.
(UTV | கொழும்பு) – சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று...