Tag : featured2

உள்நாடு

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரை கோபுரம்!

(UTV | கொழும்பு) – முஸ்லிம்களின் இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான, மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் விசேட நிறத்தில் ஒளிரச் செய்யப்படவுள்ளது. எதிர்வரும்...
உள்நாடு

சிங்கள பாடசாலைக்கு அருகில் தமிழ் பாடசாலை : மனோ கணேசன் கண்டனம்.

(UTV | கொழும்பு) – கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள். உண்மையான...
உள்நாடு

ஊடகங்களை ஒடுக்க முற்படும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம் – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும், இந்த சட்டங்கள் நிறைவேறினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள...
உள்நாடுமருத்துவம்

நிபா வைரஸ் பரிசோதனை குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் சில...
உலகம்

நாசாவின் அடுத்த வெற்றி வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா!

(UTV | கொழும்பு) – சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் நாசாவின் கலமொன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சிறுகோள்கள் என அழைக்கப்படும் சூரியனை சுற்றிவரும் எரிகற்களின் மாதிரிகளுடன் நாசாவின் விண்வெளி கலமொன்று அமெரிக்காவின்...
உள்நாடு

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை...
உள்நாடு

சுகாதார அமைச்சு வேண்டாம் என்கிறார் ரமேஷ் பத்திரன!

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் இதற்கு தனது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. எவ்வாறாயினும், நான்கு அமைச்சர்களின்...
உள்நாடு

உத்தியோகபூர்வ விஜயத்தில் அலி சப்ரியின் மகன் -ஏற்பட்டுள்ள சர்ச்சை.

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனுடன் இருக்கும் புகைப்படமொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ட்விட்டரில் வெளியிடப்பட்ட குறித்த படம், நியூயோர்க்கில்...
உள்நாடு

நாட்டை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் வெகு விரைவில் அறிமுகம்!

(UTV | கொழும்பு) – தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு 2023 ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில்...
உலகம்

ஐ.நாவிற்கு கோரிக்கை விடுத்த சூடான் இராணுவத் தலைவர் !

(UTV | கொழும்பு) – நாட்டில் பல மாதங்களாக நடக்கும் போர் பிராந்தியத்தில் பரவக்கூடும் என்பதனால் துணை இராணுவப் படைகள் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என சூடானின் இராணுவத் தளபதி ஐக்கிய...