Tag : featured2

உள்நாடு

ஒக்டோபர் முதல் வாரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

(UTV | கொழும்பு) – 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா...
உள்நாடு

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின்...
உலகம்

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஹமாஸ் அமைப்பின்...
உலகம்

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.

(UTV | கொழும்பு) – காசாவில்இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி பாதை குறித்து அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆராய்ந்துவருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்தும் காசாமீது தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில்...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?

(UTV | கொழும்பு) – இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக...
உள்நாடு

இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை ரத்து!

(UTV | கொழும்பு) – இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை தற்போது தொடங்கப்பட்ட நிலையில் இன்று பயணப்படவிருந்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது காலை 7.30 முதல் 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல் திடீரென...
உள்நாடு

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

(UTV | கொழும்பு) – முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தவகையில் அவர் பாராளுமன்ற ஆசனத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரியவருகின்றது....
உள்நாடு

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

(UTV | கொழும்பு) – இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப்...
வகைப்படுத்தப்படாத

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) – இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் பதிவாகியுள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த...
உள்நாடு

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்!

(UTV | கொழும்பு) – உத்தேச மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணரான திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது தெற்காசியாவில்...