Tag : featured2

உள்நாடுசூடான செய்திகள் 1

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?

(UTV | கொழும்பு) – இஸ்ரேலுக்கு முழு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் பாதுகாப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு உயர்ந்த மட்டத்தில் ‘வை’...
உள்நாடுசூடான செய்திகள் 1

நசீரின் அமைச்சு, ரணிலுக்கு கீழ்

(UTV | கொழும்பு) – சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.. இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

(UTV | கொழும்பு) – “நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என்றும் வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் என்றும்” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலில் ஐக்கிய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை வகிக்க வேண்டாம் எனவும் மனித உரிமை எங்கே எனத் தெரிவித்தும் புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள...
உள்நாடு

ஜனாதிபதி ரணிலின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது – சுமந்திரன்.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர்,...
உள்நாடு

கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது – ஹாசு மாரசிங்க.

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...
உள்நாடு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு...
உள்நாடு

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் – அச்சுறுத்தலான மரங்கள்.

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் அதிகமான மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து அச்சுறுத்தல்களை உடனடியாக நீக்குவதற்கு விசேட...
உலகம்

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்- ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போர் 6-வது நாளாக நீடித்து வருகின்றது. ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ்...
உள்நாடு

தந்தை ஜனாதிபதியானால் மகனால் ஜனாதிபதியாக முடியுமா – நாமல்.

(UTV | கொழும்பு) – தந்தை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார் என்பதற்காக அவரது பிள்ளையால் ஜனாதிபதியாக முடியுமா?“ இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில்...