Tag : featured2

உள்நாடு

அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பியல் நிஷாந்த.

(UTV | கொழும்பு) – தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய அரசாங்கத்தின் இணக்கத்துடன்...
உள்நாடு

ஹர்த்தாலை முன்னிட்டு தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன. இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை...
உள்நாடு

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!

(UTV | கொழும்பு) – இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும்...
உள்நாடு

வட, கிழக்கில் இடம்பெறும் இன, மத, கலாசார மறு உருவாக்கம் சுமுகமாக முடிவடையாது – அலன் கீனன்.

(UTV | கொழும்பு) – வட, கிழக்கு மாகாணங்களில் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுவரும் இன, மத, கலாசார மறு உருவாக்க நடவடிக்கைகள் சுமுகமாக முடிவடையாது என்பதையே இலங்கை மற்றும் உலக வரலாறு உணர்த்துவதாக நெருக்கடி கண்காணிப்புக்குழுவின்...
உள்நாடு

பாராளுமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்ட அங்கவீனமுற்றோர்!

(UTV | கொழும்பு) – அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாக அங்கவீனமானவர்கள் சிலர் இன்று பாராளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற நடைமுறை...
உலகம்

ஹமாஸ் பிணைக் கைதிகலானா இலங்கையர்கள்!

(UTV | கொழும்பு) – காசா பகுதியின் வடபகுதியில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். காசா பகுதியில்...
உள்நாடு

நாங்கள்கோவிலுக்கு செல்வோம் தமிழர்களின் வாக்குகள் குறித்து கவலை இல்லை – நாமல்.

(UTV | கொழும்பு) – இலங்கையில் தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர்...
உள்நாடு

வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்....
உள்நாடு

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பெண்கள்!

(UTV | கொழும்பு) – ஜோர்தானில் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசித்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் இலங்கையர்கள் என்று கூறப்படும் 2...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

(UTV | கொழும்பு) – நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னரான 2010 தொடக்கம்  2015 வரையிலான ஆட்சிக் காலத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம்...