Tag : featured2

உள்நாடு

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். அங்கவீனர்கள்...
உள்நாடு

பெண்களின் சுகாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீண்டும் பிரஸ்தாபிப்பு!

(UTV | கொழும்பு) – எமது நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும்,ஒரு நாடாக நாம் பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறோமா என்பது சிக்கலாக உள்ளதாகவும், நியூசிலாந்து,ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் ஆரம்ப காலத்திலிருந்தே பெண்களின் ஆரோக்கியத்திற்கு...
உள்நாடு

வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன.

(UTV | கொழும்பு) – அரசாங்கம், ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மாணித்துள்ளது என்று அமைச்சரவைப்...
உள்நாடு

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்!

(UTV | கொழும்பு) – 16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற...
உள்நாடு

இலங்கை – இஸ்ரேல் இடையில் உடன்படிக்கை – பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு.

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர் Moshe Arbel மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் மூலம், 10,000 இலங்கைப் பண்ணைத்...
உள்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் – சாலிய பீரிஸ்.

(UTV | கொழும்பு) – நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக உருவாக்கப்படும் சட்டமூலங்களுக்கு கையுயர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயற்றப்படும் சட்டங்கள் என்றாவதொரு நாள் தமக்கு எதிரானதாக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்கல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
உள்நாடுசூடான செய்திகள் 1

“ரணில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை” சம்மந்தன்

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தல்கள் தொடர்பில் அவர் அண்மையில் வழங்கிய வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“நாங்கள் இல்லாமல் ஆட்சியை கைப்பற்ற முடியாது” மொட்டு சூளுரை

(UTV | கொழும்பு) – பொதுஜன பெரமுன இல்லாமல் தனியாக அரசாங்கமொன்றை உருவாக்கிவிட முடியும் என்று சிலர் கருதுவார்களாக இருந்தால் அது தவறான விடயமாகும். எங்களின் பங்களிப்பின்றி அரசாங்கமொன்றை உருவாக்க முடியாது என்று தெரிவித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்”

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...