வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டம் 14ஆம் திகதி முதல்
(UTV | கொழும்பு) – கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளங்காணப்பட்ட ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்துமாறு...