Tag : featured2

உள்நாடு

தனக்கு பாரிய அச்சுறுத்தல் – ஹரின்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்த கருத்தால், தனக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

(UTV | கொழும்பு) – அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

(UTV |  பொலன்னறுவை) – ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள பராக்கிரம வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்ட மேலதிக வகுப்புகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொவிட் 19 இன் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 25ம் திகதி மீளவும் தொடங்கும் என கல்வி அமைச்சர்...
உள்நாடு

வொஷிங்டன் : இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | வொஷிங்டன்) – தவிர்க்க முடியாத காரணங்களினால் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் கடந்த 04ம் திகதி முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஆண்டிறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்று(06) முதல் ஆரம்பமாகின்றன....
உள்நாடு

முகக்கவசம் இன்றேல் PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று(05) முதல் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்....
உள்நாடு

இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்

(UTV | கொழும்பு) –  பிரதான ரயில் மார்க்கங்களில் இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

(UTV | கம்பஹா) –  கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....