Tag : featured2

உள்நாடு

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் – சஜித் ஜனாதிபதிக்கு சவால்.

(UTV | கொழும்பு) – 225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும்,ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த போதிலும்,220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற...
உள்நாடு

கிரிக்கெட் நிறுவனம் கொடுத்த பணம் எங்கே- ரொஷான் விளக்கம்

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் நிறுவனத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கருத்து...
உள்நாடு

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது போது கோப் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டாரவும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில்,...
உள்நாடு

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) – இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால்...
உள்நாடு

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என கேள்விஎழுப்பிய பத்திரிகையாளரிடம் நான் என்னசெய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பி சுவராஸ்யமாக உரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்...
வகைப்படுத்தப்படாத

கிரிக்கெட் வழக்கில் இருந்து விலகிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்!

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று விலகியுள்ளார்....
உள்நாடு

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்த மௌனம்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியும் நிதி...
உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

(UTV | கொழும்பு) – உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால்...
உள்நாடு

வலுப்பெறும் போராட்டங்கள் எச்சரிக்கும் எதிர் கட்சி!

(UTV | கொழும்பு) – கோட்­டா­பய ராஜபக்ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம் இடம்­பெற்று, கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், இன்­னொரு மக்கள் போராட்­டத்­துக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்­சியில் மக்கள்...
உள்நாடு

புத்தாண்டிற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – விஜயதாச

(UTV | கொழும்பு) – அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின்...