Tag : featured1

உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கம்பஹா – திவுலப்பிட்டிய சம்பவம் – பெண் IDH வைத்தியசாலைக்கு

(UTV | கொழும்பு) – சுகாதார பிரிவின் தகவல்களின் படி, கம்பஹ – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இனங்காணப்பட்ட பெண் கொரோனா தொற்றாளர் தனியார் தையல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் என தெரியவந்துள்ளது....
உள்நாடு

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

(UTV | கொழும்பு) – ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) சமர்ப்பித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது...
உள்நாடு

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை(02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என...
உள்நாடு

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான விசாரணை இன்று(30) இரண்டாவது நாளாக பரிசீலனை இடம்பெறவுள்ளது....
உள்நாடு

சுமார் 100 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் விரைவில்

(UTV | கொழும்பு) -நாட்டில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்ககும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – 2021ம் கல்வியாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைக்கான வவுச்சர் முறைமைக்கு பதிலாக சீருடை துணியினை வழங்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது....
உள்நாடு

ஷானி அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(28) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கண்டியில் இடிந்த கட்டிடத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு

(UTV | கொழும்பு) – கண்டி – புவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று(25) மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன....