20 ஆவது திருத்தம் – நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு [UPDATE]
(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ——————————————————- [UPDATE] 20 அரசியலமைப்பு : உயர் நீதிமன்ற நிலைப்பாடு இன்று பாராளுமன்றத்திற்கு (UTV...